தொடர்புடைய செய்திகள்
- 155 அடி உயர பெரியார் சிலைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!
- நாளை குருபெயர்ச்சி.. என்ன செய்ய வேண்டும்..?
- அட்ஷய திருதியையில் தங்கம் மட்டும்தான் வாங்கணுமா? என்னென்ன வாங்கலாம்?
- திருவண்ணாமலை கோயிலில் மே 4 ஆம் தேதி தங்கக்கொடி நிகழ்ச்சி!
- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா!
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா…
சிறுகனூர் அருகேயுள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊர் சிறுகனூர் ஆகும். இந்த ஊரின் அருகே அமைந்துள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஆகும்.
இக்கோயில் தலம் என்பது தலையெழுத்தை மாற்றியமைக்கும் தலம் என்று கூறப்படுகிறது. இக்கோவிலில் நாளை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
இதையயொட்டி, பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தி நவக்கிரகங்களும் சிறப்பு யாகம் நாளை மாலை 5:30 மணிக்கு விக்னேஷ்வர பூகையுடன் தொடங்கவுள்ளது.
பின்னர் நாளை இரவு 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும், மகாப அபிஷேகமும் நடைபெறுகிறது.இதையடுத்து இரவு 11:27 மணிக்கு குருப்பெயர்ச்சி மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
