தொடர்புடைய செய்திகள்
- சென்னை - திருப்பதி இடையே வந்தே மெட்ரோ ரயில்.. சோதனை ஓட்டம் ஆரம்பம்..!
- உத்தம வில்லன் படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்தது உண்மை… லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் அறிக்கை!
- தேர்தல் விதிமுறைகள் அமல்.. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
- அடுத்து பிரபாஸை இயக்க உள்ளேன்… திருப்பதியில் இயக்குனர் சந்தீப் ரெட்டி கொடுத்த அப்டேட்
- சென்னை – திருப்பதி இடையே ரயில்கள் ரத்து! – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் உற்சவங்கள் என்னென்ன?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் பல்வேறு உற்சவங்கள் நடைபெற உள்ள நிலையில் மே மாதம் நடைபெறும் உற்சவங்கள் என்னென்ன? என்பதை இப்போது பார்போம்,
1. மே 3-ந் தேதி பாஷ்யகர்ல உற்சவம் தொடங்குகிறது.
2. மே 4-ந் தேதி சர்வ ஏகாதசி
3. மெ 10-ந்தேதி அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
4. மே 12-ந் தேதி பாஷ்யகர்ல சாற்றுமுறை, ராமானுஜ ஜெயந்தி, சங்கர ஜெயந்தி
5. மே 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பத்மாவதி பரிணய உற்சவம்
6. மே 22-ந் தேதி நரசிம்ம ஜெயந்தி மற்றும் தரிகொண்டா வெங்க மாம்பா ஜெயந்தி
மே 23-ந் தேதி அன்னமாச்சாரியா ஜெயந்தி, கூர்ம ஜெயந்தி
Edited by Mahendran
