தொடர்புடைய செய்திகள்
- சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு.. ரூ.30 லட்சத்துக்கு மேல் நிலம் வாங்கியவர்களுக்கு சிக்கல்?
- நான் எப்போதும் உங்களுக்காகவே இருக்கிறேன்” - சத்குருவின் குரு பெளர்ணமி வாழ்த்து செய்தி!
- கெட்ட சக்திகளை விரட்ட வீட்டில் தீபம் ஏற்றுங்கள்..!
- குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
- உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற்றால் இப்படி ஒரு சிக்கல் இருக்கா?
எதிரிகள் தொல்லை விலக வேண்டுமா? இந்த கோவிலுக்கு செல்லுங்கள்..!
எதிரிகள் தொல்லை வெல்ல விலக வேண்டும் என்றால் சிக்கல் சிங்காரவேலர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
அகத்தியர் உள்பட பலர் இந்த கோவிலில் வழிபாடு செய்துள்ளனர் என்றும் சிவன் பெருமாள் முருகன் அனுமன் என நான்கு தெய்வங்கள் இருக்கும் இந்த கோயிலுக்கு சென்றால் எதிரிகள் தொல்லை விலகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
சிக்கல் சிங்காரவேலனுக்கு அம்மன் தன் சக்தியை வேளாக வழங்கி உள்ளதாகவும் இந்த கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்தால் எதிரிகள் தொந்தரவு விலகிவிடும் என்றும் ஐதீகமாக உள்ளது
நாகப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு அனைவரும் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Mahendran
