தசரா தேவி அவதாரம்:
தசரா தேவி 9 அவதாரங்கள் எடுத்து பத்தாவது நாள் அம்மனாக வடிவம் பெறுவதை நவராத்திரி என்று கொண்டாடி வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து வேதங்களும் துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றது
வட இந்தியாவில் நவராத்திரி தினங்கள் நவதுர்க்கைகள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்மனை வழிபடுவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நவதுர்க்கை 9 அவதாரங்கள் பின்வருமாறு
1.சைலபுத்ரி
2.பிரம்மசாரிணி
3.சந்திர காண்டா
4.கூஷ்மாண்டா
5.ஸ்கந்த மாதா
6.காத்யாயனி
7.காளராத்திரி
8.மகாகௌரி
9.சித்திதாத்ரி