1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (20:49 IST)

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா: குவிந்த பக்தர்கள்

natarajar
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இந்த விழாவை பார்ப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
 
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறும் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கப்பட்டது.ல் இந்த திருவிழா நாளை முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜனவரி   5ஆம் தேதி தேர்த்திருவிழா நடைபெறும் என்றும் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran