முன்னோர்களை வழிபட்டு பரிகாரம் செய்ய சிறந்த 9 தலங்கள்..!
முன்னோர்கள் வழிபாடு என்பது தமிழர்களுக்கு ஒரு சிறப்பான பண்பாக இருந்து வரும் நிலையில் முன்னோர்கள் வழிபாட்டுக்கு என தமிழகத்தில் சில முக்கிய கோவில்கள் உள்ளன.
முன்னோர்கள் வழிபாடு என்பது மிகவும் சிறந்தது என்றும் மறைந்த நம்முடைய முன்னோர்களை வழிபடுவதன் மூலம் நமக்கு வரும் பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்றும் கூறப்படுவதுண்டு.
மேலும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதை தமிழர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் முன்னோர்களை வழிபடுவதற்கு என சில குறிப்பிட்ட தளங்கள் இருக்கும் நிலையில் அவற்றில் 9 தலங்கள் இதோ:
1. சங்கமேஸ்வரர் கோவில், பவானி.
2. மகுடேஸ்வரர் கோவில், கொடுமுடி.
3. வரமூர்த்தீஸ்வரர் கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4. வீரராகவர் கோவில், திருவள்ளூர்
5. ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்.
6. திருப்பள்ளி முக்கூடல். குருவிராமேஸ்வரம் கோவில், திருவாரூர்
7. காசி விஸ்வநாதர்
8. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
9. சொரிமுத்து அய்யனார் கோவில்
Edited by Mahendran