சனி, 23 செப்டம்பர் 2023
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: சனி, 27 மே 2023 (19:21 IST)

இந்த 8 விரதங்கள் இருந்தால் சிவபெருமான் அருளை பெறலாம்..!

சிவபெருமான் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் இருப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் 8 விரதங்களை இருந்தால் சிவபெருமான் அருளை பெறலாம் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். சிவபெருமான் அருளை பெற இருக்க வேண்டிய எட்டு விரதங்கள் குறித்த தகவல்கள் இதோ:
 
1. சோமவார விரதம் – திங்கட்கிழமை
 
 2. உமாமகேஸ்வர விரதம் கார்த்திகை பவுர்ணமி தினத்தில்
 
3. திருவாதிரை விரதம் – மார்கழி திருவாதிரையன்று விரதமிருப்பது 
 
4. சிவராத்திரி விரதம் – மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி தினம்
 
5. கல்யாண விரதம் – பங்குனி உத்திர நாள்
 
6. பாசுபத விரதம் – தைப்பூச தினம்
 
7. அஷ்டமி விரதம் – வைகாசி மாத வளர்பிறை அஷ்டமி தினம்
 
8. கேதாரகவுரி விரதம் – ஐப்பசி அமாவாசை தினம்
 
Edited by Mahendran