1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 20 செப்டம்பர் 2023 (18:19 IST)

விளாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள்.. ஆச்சரிய தகவல்கள்..!

விலை மிகவும் குறைவு அதே நேரத்தில் அதிக பயனுள்ள பழங்களில் ஒன்றுதான் விளாம்பழம். இந்த பழங்களை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 
விளாம்பழம் சாப்பிட்டால் பற்கள் வலுவடையும், உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும், தலைவலி குறையும், கண் பார்வை மங்கல் குணமடையும், பசியை தூண்டும், இதயத்தை பலம் பெறச் செய்யும், உடல் வலி மூட்டுவலியை குறைக்கும், இதய துடைப்பை சீராக வைத்திருக்கும், வாய் தொல்லையை நீக்கும் என்று மருத்துவர்கள் மற்றும் பெரியவர்கள் சொல்லியுள்ளனர் 
 
எனவே எளிதில் கிடைக்கக்கூடிய மிகவும் விலை குறைவான விளாம்பழத்தை சாப்பிட்டு உடலுக்கு பல பயன்களை பெற்றுக் கொள்ளலாம்.
 
Edited by Mahendran