1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (09:38 IST)

ஒல்லியா இருக்க உடம்பை வலுவாக்க இதை செய்யுங்க!

Muscle Development
பலர் ஒல்லியாக இருக்கும் தங்கள் உடலை வலுவானதாக ஆக்க விரும்புகிறார்கள். இதற்காக உடற்பயிற்சி செய்தாலும் வேறு சில பயிற்சிகள், உணவு பழக்கம் மூலம் உங்கள் எடையை அதிகரிக்க முடியும். அதுகுறித்து காண்போம்.


  • பலருக்கு மனக்கவலை காரணமாக உடல் இளைக்கும் வாய்ப்புள்ளது. யோகா செய்வது மனதை அமைதிப்படுத்தும்.
  • சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் சில மணி நேரங்களில் வெளியேறிவிடும் Irritable Bowel Syndrome இருக்கலாம்.
  • காரமான உணவுகள் சாப்பிட்டால், சூடாக டீ குடித்தால் வயிற்றை கலக்கினால் IBS குறித்து மருத்துவ ஆலோசனை தேவை
  • நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவது எடை அதிகரிக்க உதவும்.
  • மாம்பழத்தில் சாறு அதிகமில்லாத சதை அதிகமுள்ள வகை மாம்பழங்களை சாப்பிடுவது எடை அதிகரிக்க உதவும்.
  • மாம்பழத்தை வெறுமனே வெட்டி சாப்பிடுவதை விடவும் பாலில் கலந்து சாப்பிடுவது எடை அதிகரிக்க உதவும்.
  • எடை அதிகரித்தல் குறித்த சந்தேகங்கள், விளக்கங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.