வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 3 நவம்பர் 2023 (19:15 IST)

பருக்களை மறைய வைக்க சில கிராம் வெந்தயம் போதும்..!

Soaked Fenugreek
பருக்கள் என்பது பெரும்பாலானவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும் நிலையில் ஒரு சில கிராம் வெந்தயம் இருந்தால் போதும் பருக்களை மறைய வைக்க மாயாஜாலம் நடக்கும் என்று கூறப்படுகிறது.  
 
வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதை சில நாட்கள் முகத்தில் பூசி வந்தால் பருக்கள் குறையும் என்றும் ஒரு முறை பருக்கள் மறைந்து விட்டால் மீண்டும் பருக்களை வராது என்றும் கூறப்படுகிறது 
 
வெந்தயத்தில் அந்த அளவு சக்தி இருக்கிறது. மேலும் வெந்தயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்  என்றும் வெந்தயத்துடன் சோம்பு உப்பு சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடனடியாக வயிற்றுப்போக்கு நிற்கும் என்றும் கூறப்படுகிறது.  
 
வெந்தயம் என்பது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது என்றும் முதல் நாள் இரவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை குடித்தால் நான் படிப்படியாக நீரிழிவு நோய் குணமாகும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran