சிறுநீரகத்தைக் காக்க 8 பொன்விதிகள்


Murugan|
சிறுநீரக செயல் இழப்பு சிலருக்கு திடீரென்று ஏற்படும். சில நேரங்களில் சிலருக்கு நாள்பட்ட நோயின் விளைவால் ஏற்படும். எப்படியிருந்தாலும் சிறுநீரகம் மிக கவனமாக பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்பு ஆகும்.

 

 
 • உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைப் பராமரியுங்கள்
   
 • ரத்த அழுத்தத்தைக் கண்காணித்து, உயராமல் பார்த்துக் கொள்ளுங்கள்
   
 • ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருங்கள்
   
 • புகைப் பிடிக்காதீர்கள்
   
 • பொட்டாசியம் அல்லது உப்பு அதிகமாக கலந்த உணவுப் பொருட்களைக் குறைத்துக் கொண்டு ஊட்டச்சத்து உணவை எடுத்துக் கொள்ளுங்கள்
   
 • போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்
   
 • தினசரி முறையான உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி செய்யுங்கள்
   
 • சுயமருத்துவம் செய்வதைத் தவிர்த்து விடுங்கள்


இதில் மேலும் படிக்கவும் :