வியாழன், 30 மார்ச் 2023
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated: புதன், 8 பிப்ரவரி 2023 (19:02 IST)

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?

honey
சர்க்கரை நோயாளிகள் வெள்ளை சர்க்கரையை சாப்பிடவே கூடாது என மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் தேன் கருப்பட்டி பனங்கல்கண்டு ஆகியவற்றை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இது குறித்து மருத்துவர்கள் கூறும் போது வெள்ளை சர்க்கரையை விட நாட்டுச் சர்க்கரை தேன் பனங்கல்கண்டு கருப்பட்டி ஆகியவை ஆரோக்கியமானது என்றாலும் சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
சர்க்கரையை விட இந்த பொருட்களில் ஆபத்து குறைவு என்றாலும் அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி மிகவும் குறைவாக எடுத்துக் கொண்டால் எந்தவித பிரச்சனையும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva