1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (23:05 IST)

100 வயாக்ராவுக்கு சமமானது வேர்க்கடலை: ஆண்மைகுறைவு உள்ளவர்கள் சாப்பிடுங்கள்

இந்த நூற்றாண்டில் நாகரீக வாழ்க்கை முறை மாறியதால் மனிதர்களுக்கு புதுப்புது வியாதிகள் வருகிறது. அவற்றில் ஒன்று ஆண்மைக்குறைவு. பெரும்பாலும் சத்தே இல்லாத சாப்பாடு காரணமாக இந்த நோய் பலருக்கு வருகிறது.



 
 
வெளியே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும் இந்த நோயில் இருந்து விடுபட மருத்துவர்களை அணுகாமல் ஒருசில சத்தான உணவுகளை சாப்பிட்டாலே போதும்.
 
ஆண்மைக்குறைவை போக்கும் அதிக சக்தி வேர்க்கடலையில் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. வேர்க்கடலையை தொடர்ந்து தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் அது நூறு வயாகாராவுக்கு சமம் என்கிறது அந்த ஆய்வு. இந்த வேர்க்கடலையில் புரத சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலின் சக்தி அதிகரித்து ஆண்மைக்கு அதிரடியான பலத்தை கொடுக்க வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.