திங்கள், 2 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. வேடிக்கை காணொலி
Written By Murugan
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (18:56 IST)

அப்பா வந்தாச்சு.. குட்டிப்பையனும் நாயும் ஒரே மாதிரி காட்டிய ரியாக்‌ஷன் : வீடியோ

அப்பாவின் கார் சத்தத்தை வைத்தே  அவர் வந்தாச்சு என்று குட்டிப்பையனும், வீட்டில் வளரும் நாயும் சந்தோஷத்தில் ஒரே மாதிரி காட்டிய ரியாக்‌ஷன் பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறது.


 
 
இதுவரை ஏழு லட்சம் பேர் கண்டுகளித்த அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்...