ரூ.3,999-க்கு 4ஜி VoLTE எலைட் ஸ்மார்ட்போன்: முழு விவரம்!!
ஸ்மார்ட்போன் நிறுவனமான ஸ்வைப், எலைட் 4ஜி பட்ஜெட் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் VoLTE வசதி கொண்டது. நேரடி விற்பனைக்கும் ஆன்லைன் விற்பனைக்கும் இந்த ஸ்மார்ட்போன் வந்துள்ளது. ஆன்லைன் விற்பனையில் ரூ.3,500-க்கு விற்கப்படுகிறது.