வீட்டு கடன் வட்டியை குறைக்கும் எஸ்பிஐ!!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தௌ குறைப்பதாக அறிவித்துள்ளது.
ஆந்திர வங்கி, பாங்க் ஆஃப் பரோடா வங்கிகளை தொடர்ந்து எஸ்பிஐ-யும் இந்த முடிவை எடுத்துள்ளது.
எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ள படி தற்போது இருக்கும் 9 சதவீத வரி விதிப்பு 5 அடிப்படை புள்ளிகள் குறைந்து 8.15 புள்ளிகளாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இப்புதிய வட்டி குறைப்புகள் ஏப்ரல் 1 2016 ஆம் ஆண்டுக்கு முன் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றம் இன்று (அக்டோபர் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.