1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2017 (15:08 IST)

சரியும் வேலைவாய்ப்பு: 700 பணியாளர்கள் நீக்கம்!!

நடப்பு ஆண்டின் ஜூன் மாதத்துக்குள் 2,850 பணியாளர்களை நீக்குவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில் 700 பணியாளர்களை நீக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 
 
இதே போல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 2,850 பணியாளர்கள் நீக்கப்பட்டு விட்டனர். இந்த நிலையில் கூடுதலாக 700 நபர்களை நீக்க மைக்ரோ சாப்ட் முடிவு செய்திருப்பதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று தெரிவித்திருக்கிறது. 
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1,13,000 பணியாளர்கள் இருக்கின்றனர். லிங்க்ட்இன் இணையதளத்தில் 1,600 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.