1. இதர வாசிப்பு
  2. »
  3. பே‌ட்டி
  4. »
  5. நே‌ர்காண‌ல்

மிஷ்கின் : பாக‌ம்-1

Misskin Interview மிஷ்கின் சித்திரம் பேசுதடி
தமிழ் வெப்துனியா.காம் புதிதாக நேர்காணல் பகுதியை துவக்கியுள்ளது. இப்பகுதியில் நமது சமூகத்தில் முக்கிய நபர்கள், நிபுணர்கள், கலை உலகினர், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், இசைவாணர்கள் ஆகியோரை நேர்காணல் கண்டு வீடியோ வடிவிலேயே உங்களுக்கு அளிக்கப் போகின்றோம்.

அதன் முதல் பகுதியாக இன்று, சித்திரம் பேசுதடி, அஞ்சாதே படங்களை இயக்கி தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனராக உயர்ந்துள்ள மிஷ்கின் அவர்களின் நேர்காணலைக் காண்போம்.