10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு

தமிழரசு| Last Updated: புதன், 12 ஆகஸ்ட் 2015 (11:41 IST)
மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடலோர காவல் படையில் நாவிக்(– Domestic Branch and Steward) பணியில் சேர 10-ம் வகுப்பு முடித்தவகள் விண்ணப்பிக்கலாம்.
  • பணியின் பெயர்: நாவிக் (Navik – Domestic Branch and Steward)
  • கல்வித்த்குதி: 50% மதிபெண்களுடன் 10-ம் வகுப்பு தேர்ச்சி
  • சம்பளவிகிதம் (Rs.5,200-20,200 + Grade Pay Rs. 1,900)
  • வயதுவரம்பு 18-ல் இருந்து 22-க்குள் இருக்க வேண்டும்.
  • விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் 17.08.2015

மேலும் முழு விவரம் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :