1. இதர வாசிப்பு
  2. »
  3. ‌சிற‌ப்புக‌ள்
  4. »
  5. ‌தீபாவ‌ளி
  6. ‌‌தீபாவ‌ளி: சு‌ழிய‌ம்

Suzhiyam | ‌‌தீபாவ‌ளி: சு‌ழிய‌ம்

சுழியம்
தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 ஆழாக்கு
உளுந்து - 1 1/2 ஆழாக்கு
தே‌ங்கா‌ய் - அரை முடி
வெ‌ள்ள‌ம் - 1/2 ‌கிலோ

செய்முறை:

அரிசி, உளுந்தை களைந்து நன்கு ஊற வைத்து விழுது போல் அரைத்து கொள்ளவும். (வடை மாவு பக்குவத்திற்கு உப்பு போட்டு கெட்டியாக அரைக்கவும்)

துருவிய தேங்காயையும், வெ‌ள்ள‌த்தையு‌ம் இந்த மாவில் கலந்து கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் காய வைத்து சிறு உருண்டைகளாக போட்டு பொரித்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

சீ‌ய்ய‌ம் உள்ளே கூடுகூடாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சிறிது தண்ணீர் விட்டு மாவை இளக்கிக் கொள்ளவும்.
About Writer
Webdunia