புதன், 17 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (19:04 IST)

இந்துக்கல்லூரியில் கணிதத்துறை மாணவர்களுக்குச் சுழற்கோப்பை

இந்துக்கல்லூரியில் கணிதத்துறை மாணவர்களுக்குச் சுழற்கோப்பை
சென்னை, பட்டாபிராமில் உள்ள இந்துக்கல்லூரியில் பாரதி நினைவுதினப் போட்டிகளில் கணிதத்துறை மாணவர்கள் சுழற்கோப்பை வென்றனர்.


 


 
சென்னை, பட்டாபிராமில் உள்ள இந்துக்கல்லூரியில் நடைபெற்ற பாரதி நினைவுதினப் போட்டிகளில் அதிக வெற்றிகளைப்பெற்ற கணிதத்துறை மாணவர்களுக்குச் சுழற்கோப்பையை வழங்குகிறார் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன். உடன், கல்லூரி முதல்வர் எஸ்.கல்பனாபாய், தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் கணிதத்துறை பேராசிரியர்கள்.