டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி: உலகக் கோப்பையின் சூடு பிடிக்கும் கிளைமாக்ஸ் ஆரம்பம்

Last Updated: ஞாயிறு, 14 ஜூலை 2019 (14:56 IST)
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை இறுதி போட்டியில், நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள நிலையில், தற்போது நியூஸிலாந்து அணி டாஸ் வென்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நிலையில், இன்று இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியும், நியூஸிலாந்து அணியும் மோதுகின்றன.

இந்நிலையில் தற்போது நியூஸிலாந்து அணி, டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் , இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட உலகக் கோப்பை வென்றதில்லை என்ற நிலையில் இந்த ஆட்டம் வெகு சூடு பிடிக்கும் ஆட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதில் மேலும் படிக்கவும் :