வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 6 ஆகஸ்ட் 2022 (23:02 IST)

டி- 20 போட்டி; இந்திய அணி 191 ரன்கள் குவிப்பு...

india won wi
இன்றைய 4 வது டி-20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில்  191 ரன்கள் குவிந்துள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 4 வது டி-20 போட்டியில் டாஸ் வென்ற மே.தீவுகள் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான்  முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே ரோஹித் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில்,20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்த, மேற். தீவுகள் அணிக்கு 191 ரன் கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

தற்போது மேற்.தீவுகள் அணியில் 1 விக்கெட் இழப்பிற்கு 2.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.