இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஓய்வு !
இந்திய இளையோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முத் சந்த் இன்று ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகளவில் அதிக ரசிகர்களுடைய விளையாட்டு கால்பந்து, மர்றூம் கிரிக்கட் ஆகும்.
நம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு உள்ள மவுசு தனிதான். இந்நிலையில், விரால் கோலி தலைமையிலான இந்திய ஏ அணி க மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.
அதேபோல் 19 வயதிற்குட்பட்டோருக்கான போட்டிகளிலும் இந்திய அணி சாதித்து வருகிறது.
இந்நிலையில், 19 வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் உன்முத் சந்த் (28) ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.