தேவி வெற்றிப் படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் எங் மங் சங் கதாநாயகியாக லட்சுமிமேனன் நடிக்கிறார். தங்கர்பச்சான் முக்கிய வேடம் ஏற்கிறார். மற்றும் R.j. பாலாஜி ,பாகுபலி பிரபாகர் ( கலக்கேயா) ,சித்ராலட்சுமணன்,கும்கி அஸ்வின் மற்றும் பலர் நடிக்கிறார்கள்