தொடர்புடைய செய்திகள்
- சிம்ரன் குறிப்பிட்ட டப்பா கேரக்டரில் நடித்த நடிகை யார்? இந்த மூவரில் ஒருவரா?
- திருப்பதி கோவிலுக்கு பிரபல இயக்குனருடன் சென்ற நடிகை சமந்தா.. மீண்டும் காதலா?
- யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?
- டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!
- நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி.. போலீஸ் வந்ததும் தெறித்து ஓடிய அஜித் பட நடிகர்!
சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!
ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம்.
மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து. ஆனாலும் நாளுக்கு நாள் பிரியா வாரியருக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே சென்றார்கள். இதற்குக் காரணம் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் அழகான கவர்ச்சி தூக்கலான புகைப்படங்கள்தான்.
இந்நிலையில் இப்போது ஹாட்டான உடையணிந்து அவர் எடுத்து பகிர்ந்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றன.
அடுத்த கட்டுரையில்
