1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Mirnalini Ravi shares latest modern look pics

கட்டழகு தோற்றத்தை காட்டி கவர்ந்திழுக்கும் மிருணாளினி ரவி!

Mirnalini Ravi
டிக் டாக் ஆப் மூலம் பல்வேரு வீடியோகளை வெளியிட்டு ஹீரோயின் ரேஞ்சுக்கு ரசிகர்களின் மனதை கவர்ந்திழுத்தவர் நடிகை மிருணாளினி ரவி. அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வர  சூப்பர் டீலக்ஸ், சாம்பியன், எம் ஜி ஆர் மகன், எனிமி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் மிருணாளினி ரவி தற்போது மாடர்ன் உடையில் செம ஷேப்பு காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
உலக சினிமா ரசிகர்களைக் கவர்ந்த படத்திப் ரீமேக் ‘அக்கா குருவி’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!