1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Malavika mohanan latest sizzling photoshoot pics

வெண்ணிற ஆடையில் கலக்கல் போஸ் கொடுத்த மாளவிகா!

மாளவிகா
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து சமீபத்தில் அவர் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படம் வெளியாகி அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். இந்நிலையில் இப்போது வெள்ளை நிறத்தில் வித்தியாசமான சேலையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றன.   

About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
துஷாரா விஜயனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!