1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
  4. Gabriella Charlton latest dance video

சேலையில் கிளுகிளுப்பான நடனமாடி வீடியோ வெளியிட்ட கேபிரில்லா!

gabriella charlton
சேலையில் கிளுகிளுப்பான நடனமாடி வீடியோ வெளியிட்ட கேபிரில்லா!
 
குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது சின்னத்திரையில் கதாநாயகியாக கலக்கி வரும் கேப்ரியல்லா. 
 
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பெருமளவில் பிரபலமானார். 
 
இதையடுத்து சீரியல்களில் நடித்து வரும் கேபிரில்லா தற்போது சேலையில் கில்மா நடனமாடி வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 

About Writer
papiksha joseph
அடுத்த கட்டுரையில்
ஜொலிக்கும் உடையில் அழகிய தேவதையாக போஸ் கொடுத்த மிருணாளினி ரவி!