1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Murugan
Last Updated : சனி, 15 ஏப்ரல் 2017 (13:13 IST)

பிபாசாபாசு வெளியிட்ட அரை நிர்வாணப் புகைப்படம்..

பாலிவுட் நடிகையான பிபாசாபாசு, பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாமை காதலித்து வந்தார். அதன்பின், அவர்கள் இருவரும் பிரிந்தனர்.


 

 
அதன்பின் நடிகரும், தொழிலதிபருமான கரண்சிங் என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர். 
 
இந்நிலையில் தனது அரை நிர்வாணப் புகைப்படத்தை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.