அடங்கமறுக்கும் அமேரா தஸ்தர்... அல்லல்படும் ரசிகர்கள்!
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார்.
அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.