வியாழன், 5 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. திரை
Written By தமிழரசு
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2015 (19:37 IST)

யுவன் இசையில் பாட அறிய வாய்ப்பு!

யாட்சன் படத்திலுள்ள ஒரு பாடலான “கொஞ்சம் கொஞ்சலை” பாடலை கேட்டு அதை உங்கள் சொந்த குரலில் ரெக்கார்ட் செய்து யுவனுக்கு அனுப்பினால் அந்த குரல்களில் சிறந்த பாடகர்களை அவரது படங்களில் பாட வைக்கப்போகிறார். உங்கள் குரல்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் [email protected].


 

 
மேலே உள்ள மின்னஞ்சலுக்கு வரும் குரல்களை நேரடியாக யுவன் சங்கர் ராஜா தான் தேர்வு செய்வார்.