1. இதர வாசிப்பு
  2. »
  3. ‌சிற‌ப்புக‌ள்
  4. »
  5. ப‌ட்ஜெ‌ட்
  6. நேரடி வரி சலுகைகள்

Budget 2010 : Tax Relief | நேரடி வரி சலுகைகள்

பட்ஜெட்
இந்பட்ஜெட்டிலவருமாவரி அதிஅளவஉயர்த்தப்படவில்லை. அத்துடனவருமஏப்ரலமுதலஅமல்படுத்தப்படுமஎன்றகூறப்பட்புதிவரி விதிப்பமுறையும், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவமாசம்பளமவாங்குமநடுத்தபிரிவமக்களுக்கசிறிதஆறுதலஅளித்துள்ளதஎன்றகருதலாம்.

2010-11 நிதி ஆண்டூ.1 லட்சத்து 60 ஆயிரமவரவருமாவரி இல்லை.

வருமாவரி ூ.1 லட்சத்து 60 ஆயிரமவரவிதிக்கப்படாது. இதற்கமேலூ.5 லட்சமவரை 10 விழுக்காடவருமாவரி விதிக்கப்படும்.

ூ.5 லட்சத்திலஇருந்தூ.8 லட்சமவரை 20% வரி விதிக்கப்படும்.

ூ.8 லட்சத்திற்கமேல் 30 விழுக்காடவருமாவரி விதிக்கப்படும்.

இத்துடனநீண்டகாஅடிப்படகட்டமைப்பவசதிகளமேம்படுத்துவதற்கநிதி திரட்வெளியிடப்படுமகடனபத்திரங்களினமுதலீட்டிற்கூ.20 ஆயிரமவரவருமாவரி விலக்கஅளிக்கப்படுமஎன்றபிரணாபமுகர்ஜி அறிவித்துள்ளார்.

இததற்போதைஎல்லவகவரி விலக்கஅளவாூ.1 லட்த்துடன், கூடுதலசலுகை.

இதகுறித்தபிரணாபமுகர்ஜி கூறுகையில், இதனமூலமவரி செலுத்துபவர்களஅதிகமாசேமிக்கவும், தேவையாசெலவுகளசெய்யவுமஉதவியாஇருக்குமஎன்றகூறினார்.

நிறுவனங்களுக்காவருமாவரியிலதற்போது 10 விழுக்காடசர்சார்ஜவிதிக்கப்படுகிறது. இது 7.5 விழுக்காடாகுறைக்கப்படும். இதபோலகுறைந்தபட்மாற்றவரி, நிறுவனங்களினஇலாபத்தில் 18 இலஇருந்து 15 விழுக்காடாகுறைக்கப்படும்.

எல்லபிரிவுகளினஆராய்ச்சி மற்றுமமேம்பாட்டநடவடிக்கைகளஊக்குவிக்குமவகையில், இதற்கசெய்யுமசெலவிவரி விலக்கு 150% இலஇருந்து 200% அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிஆய்வமையங்கள், ஆராய்ச்சி சங்கங்கள், கல்லூரி, பல்கலைக்கழகமஉட்பவிஞ்ஞாஆய்வமையங்களுக்கஆராய்ச்சி மற்றுமமேம்பாடுக்காசெய்யப்படுமசெலவினமதற்போதைய 125% இலஇருந்து 175% உயர்த்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையமேம்படுத்துவதற்காக, இரண்டநட்சத்திஅந்தஸ்தும், அதற்கமேலஉள்நட்சத்திஅந்தஸ்தஉள்தங்குமவிடுதிகளஇந்தியாவிலஎங்ககட்டினாலும், இவற்றிக்கசெய்யப்படுமமுதலீட்டிற்கவரி விலக்கஅளிக்கப்பட்டுள்ளது.

அடுத்நிதி ஆண்டமுதலவர்த்தகமசெய்பவர்களினவிற்று-முதலூ.60 லட்சத்ததாண்டினாலமட்டுமகணக்குகளஆடிட்டரிடமதணிக்கசெய்தசான்றிதழபெற்றாலபோதும் ( தற்போதூ.40 லட்சம்).

இந்நேரடி வரி சலுகைகளமூலமஅரசுக்கூ. 26 ஆயிரமகோடி வரி இழப்பஏற்படுமமதிப்பிடப்பட்டுள்ளதாபிரணாபமுகர்ஜி தெரிவித்தார்.