சித்தார்த் தான் நன்கு முத்தம் கொடுப்பார், சொல்வது யார் தெரியுமா?
பாலிவுட்டின் அழகான நடிகைகளில் ஒருவரான அலியா பட் தன்னுடன் நடித்தவர்களில் சித்தார்த் தான் நல்ல முத்தம் கொடுப்பவர் என்று கூறியுள்ளார்.
பாலிவுட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அலியா பட் தன்னோடு நடித்தவர்களில் மற்ற நடிகர்களை காட்டிலும் சித்தார்த் மல்ஹோத்ரா தான் நன்கு முத்தம் கொடுப்பவர் என்று தெரிவித்தார். அர்ஜுன் கபூர் மற்றும் வருண் தவான் ஆகிய இருவரை விடவும் சித்தார்த் தான் நல்ல முத்தம் கொடுப்பவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டூடண்ட் ஆஃப் த இயர், கபூர் அன்ட் சன்ஸ் ஆகிய இரண்டு படங்களில் சித்தார்த்துடன் முத்தக்காட்சிகளில் நடித்துவிட்டதால் சித்தார்த்தோடு முத்தக்காட்சிகளில் நடிப்பது பழகிவிட்டதாக என்றும் அலியா தெரிவித்துள்ளார்.