பாகிஸ்தானில் ஷோலே - எதிர்பார்ப்பு அதிகம் வசூல் கம்மி


Mahalakshmi| Last Modified செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (16:05 IST)
1975 -இல் வெளியான இந்திப் படம் ஷோலே 40 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் வெளியாகியிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் ஒருதலைமுறையே மாற்றம் கண்டதால், ஷோலேக்கு இருந்த எதிர்பார்ப்பு வசூலில் இல்லை.
 
 
பாகிஸ்தானில் மொத்தம் 36 திரையரங்குகளில் ஷோலே வெளியானது. இதில் லாகூரில் மட்டும் 12 திரையரங்குகள். சென்ற வாரம் வெளியான இப்படம், முதல் மூன்று தினங்களில் நமது ரூபாயில் 18.15 லட்சங்களை மட்டுமே வசூலித்து படத்தை விநியோகிஸ்தர்வகளை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
 
ஓல்டு இஸ் கோல்ட்தான். ஷோலே ரொம்பவும் ஓல்ட்.


இதில் மேலும் படிக்கவும் :