வைரலாகும் பிரியங்கா சோப்ராவின் உடை


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 2 மே 2017 (19:52 IST)
சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரின் பிரியங்கா சோப்ராவின் உடை வைரலாக பரவி வருகிறது.

 

 
மேட் காலா ஃபேஷன் உலகின் அகடாமி விருதுகளை அறிவித்தது. இந்த விழாவில் ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அவர்களின் உடை அனைவரையும் கவர்ந்தது. இதில் இந்தியாவைச் சேர்ந்த பிரியங்கா சோப்ரா நீளமான உடை அணிந்து சென்றார்.
 
அவரது நீளமான உடை புகைப்படம் தற்போது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. ஃபேஸ்புக் டிரண்ட்கில் டாப் லிஸ்டில் உள்ளது. ட்விட்டரில் பலரும் இதுகுறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


 

 
பிரியங்கா சோப்ராவுக்கு இது முதல்முறை இல்லை. ஏற்கனவே ஆஸ்கர் விருது வழாவில் அவரது உடை வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது அவரது நீளமான உடை வைரலாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :