திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2022 (13:45 IST)

பிரம்மாண்ட சாதனை படைத்த கேஜிஎஃப் 2 - எத்தனை கோடி வசூல் தெரியுமா?

யஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
 
இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரும் சாதனை படைத்தது வருகிறது. இந்திய சினிமாவில் மிகப்பெரும் வசூல் சாதனை படைத்து வரும் இத்திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.