மீண்டும் சூப்பர் ஹீரோவாகும் ஹிர்த்திக் ரோஷன்

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (16:46 IST)
இந்தியாவில் எடுக்கப்பட்ட சூப்பர் ஹீரோ படங்களில் உருப்படியான வெற்றியை பெற்ற ஒரே படம், க்ரிஷ். ராகேஷ் ரோஷன் தயாரிக்க, அவரது மகன் ஹிர்த்திக் ரோஷன் நடித்த படம். 

 
க்ரிஷ் வெற்றி பெறவே க்ரிஷ் 2, 3 என்று அதன் இரண்டு பாகங்கள் வெளிவந்தன. இப்போது க்ரிஷ் 4 -ஐ தயாரிக்க தயாராகிவிட்டார் ராகேஷ் ரோஷன்.
 
அதுபற்றி ட்வீட் செய்திருப்பவர். விநாயகர் க்ரிஷ் 4 -ஐ ஆசிர்வதித்திருக்கிறார். 2018 டிசம்பரில் படம் திரைக்கு வரும் என குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :