திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 16 பிப்ரவரி 2023 (12:13 IST)

கல்யாணத்துக்கு வந்த பிரபல ஜோடி காருக்குள் கசமுசா - வைரல் வீடியோ!

கியாரா அத்வானியின் திருமணத்தில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகை காதலனுடக் காருக்குள் கசமுசா!
 
பாலிவுட்டின் இளம் கதாநாயகியான கியாரா அத்வானி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட வருகிறார்.  2014இல் வெளிவந்த புக்லி என்ற நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பிறகு எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரீஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
இவர் பிரபல இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து கடந்த 7ம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இந்த திருமணத்தில் கலந்துக்கொண்ட பிரபல பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் காருக்குள் வைத்து மர்ம நபர் ஒருவற்கு லிப் லாக் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது அவரது காதலர் யஷ் கட்டாரியா என செய்திகள் கூறுகிறது. இது அங்கிருந்த cctv காட்சியில் பதிவானதாக கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ: