செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (16:41 IST)

பாகுபலி ஹாலிவுட் படத்தின் காப்பி?

இந்தியா முழுவதும் பிரபலமடைந்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் ஹாலிவுட் படத்தின் காபி என தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் இந்திய சினிமாவில் பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த படத்தின் இரண்டாம் பக்கம் தற்போது உருவாகி வருகிறது. ஏற்கனவே பாகுபலி இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது. அதைத்தொடர்ந்து அண்மையில் இரண்டாவது இன்று வெளியானது.
 
தற்போது இந்த போஸ்டர் ஓங் பேக் 2 ஹாலிவுட் படத்தின் போஸ்டர் காப்பி என கூறப்படுகிறது. பாகுபலி மற்றும் ஹாலிவுட் படத்தின் போஸ்டரை ஒப்பிட்டுக் காட்டும்படி சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.