எனக்கு குழந்தை கொடுத்தது இவர் தான்... காதலன் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா!
விஜய் நடித்த நண்பன் உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை இலியானா. இவர் கடந்த சில வருடங்களாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சகோதரருடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் அதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.