வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (12:16 IST)

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்

திங்கட்கிழமை நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்..

தற்போதைய தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்
 
புத்தளம் மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை:


============================
ஐக்கிய தேசியக் கட்சி -- 180,185 -- 50.40% --- (5 உறுப்பினர்)
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 153,130 -- 42.83% -- (3 உறுப்பினர்)
 
மக்கள் விடுதலை முன்னணி -- 12,211 -- 3.42%
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 07:20
 
மாத்தளை மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை:
 
==============================
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 138,241 -- 49.84% -- (3 உறுப்பினர்கள்)
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 126,315 -- 45.54% -- (2 உறுப்பினர்கள்)
 
மக்கள் விடுதலை முன்னணி -- 10,947 -- 3.95%
 
பொதுஜன பெரமுன -- 402 -- 0.14%
 
---------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 7:15
 
களுத்துறை மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை:
 
===============================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 338,801 -- 48.56% -- ( 5 உறுப்பினர்கள்)
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 310,234 -- 44.47% --- (4 உறுப்பினர்கள்)
 
மக்கள் விடுதலை முன்னணி -- 38,475 -- 5.52% --- (1 உறுப்பினர்கள்)
 
பொது ஜன பெரமுன -- 5,727 -- 0.82%
 
-----------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 7:00
 
இறுதிக்கட்ட போர் நடந்த முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மூன்றில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
 
முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய தொகுதிகளில் அது முன்னிலை பெற்றுள்ளது.
 
வன்னி தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
 
வன்னி மாவட்டம் - முல்லைத்தீவு தொகுதி:
 
============================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 27,269 - 70.87%
 
ஐக்கிய தேசியக் கட்சி --6,244 -- 16.23%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 2,582 - 6.71%
 
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி -- 970 -- 2.52%
 
----------------------------------------------------------------------------------------------------------------------
 
வன்னி மாவட்டம்- வவுனியா தொகுதி:
 
========================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 31,836 -- 48.06%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 14,402 - 21.74%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 14,380 -- 21.71%
 
புரவெசி பெரமுன --1,417 - 2.14%
 
---------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 06:43
 
வன்னி மாவட்டம் - வன்னி தேர்தல் தொகுதி:
 
==========================
 
ஐக்கிய தேசியக் கட்சி --- 4,707 -- 66.43%
 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -- 1,717 - 24.23%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 615 -- 8.68%
 
சுயேச்சைக்குழு 6 வன்னி --20 - 0.28%
 
------------------------------------------------------------------------------------------------------------------
 
வன்னி மாவட்டம் - மன்னார் தொகுதி:
 
==========================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 27,096 -- 58.18%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 12,738 -- 27.35%
 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -- 2,826 -- 6.07%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 2,596 -- 5.57%
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
அம்பாறை மாவட்டம்:
 
=============
 
அம்பாறை (திஹாமடுல்ல) மாவட்டத்தில் உள்ள மொத்தம் 4 தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி மூன்று இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அம்பாறை தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. அப்பாறை தொகுதி சிங்கள மக்கள் அதிகமாக வாழும் இடமாகும். ஆனால், முஸ்லிம்கள் கணிசமாக வாழும் கல்முனை, பொத்துவில், மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
 
பொத்துவில் மற்றும் கல்முனை தொகுதிகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 06:30
 
இரத்தினபுரி மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை;
 
================================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 323,636 -- 51.19% -- (6 உறுப்பினர்கள்)
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 284,117 -- 44.94% --- (5 உறுப்பினர்கள் )
 
மக்கள் விடுதலை முன்னணி -- 21,525 -- 3.40%
 
ஜனநாயகக்கட்சி -- 787 -- 0.12%
 
----------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 06:25
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த போட்டியிட்ட குருநாகல்:
 
====================================
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்ட குருநாகல் மாவட்டத்தில் அவரது கட்சி நல்ல வெற்றியை பெற்றிருக்கிறது.
 
மொத்தமுள்ள 14 தொகுதிகளில் அவரது கட்சி 11 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.
 
------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 06:10
 
மொனராகல மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை:
 
================================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 138,136 -- 52.53% --- (3 உறுப்பினர்கள்)
 
ஐக்கிய தேசியக் கட்சி - 110,372 -- 41.97% ---- (2 உறுப்பினர்கள்)
 
மக்கள் விடுதலை முன்னணி -- 13,626 -- 5.18%
 
ஜனநாயகக் கட்சி -- 227 -- 0.09%
 
------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 6:00
 
அநுராதபுரம் உறுப்பினர் எண்ணிக்கை:
 
========================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 229,856 -- 48.35% --- ( 5 உறுப்பினர்கள்)
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 213,072 -- 44.82% --- (4 உறுப்பினர்கள்)
 
மக்கள் விடுதலை முன்னணி - 28,701 -- 6.04%
 
ஜனநாயகக்கட்சி -- 1,569 - 0.33%
 
---------------------------------------------------------------------------------------------------------------------------
 
நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து 4 தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
 
நுவரெலியா மாவட்டம் - நுவரெலியா மஸ்கெலியா தொகுதி:
 
=========================================
 
ஐக்கிய தேசியக் கட்சி - 131,952 - 61.81%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 75,267 - 35.25%
 
மக்கள் விடுதலை முன்னணி - 2,011 - 0.94%
 
புரவெசி பெரமுன - 1,891 --- 0.89%
 
-----------------------------------------------------------------------------------------------------------------
 
நுவரெலியா மாவட்டம் - ஹங்குராகெத்த தொகுதி:
 
===================================
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 26,404 -- 55.15%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 19,775 - 41.30%
 
மக்கள் விடுதலை முன்னணி -- 1,258 - 2.63%
 
புரவெசி பெரமுன -- 121 -- 0.25%
 
-----------------------------------------------------------------------------------------------------------------------
 
அம்பாறை (திஹாமடுல்ல) மாவட்டம் - சம்மாந்துறை தொகுதி:
 
=========================================
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 23,206 - 44.74%
 
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 14,033 -- 27.05%
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 7,540 - 14.54%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 6,448 - 12.43%
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 05:10
 
பதுளை மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை:
 
=============================
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 258,844 - 54.76% --- (5 உறுப்பினர்கள்)
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 179,459 -- 37.97% --- (3 உறுப்பினர்கள்)
 
மக்கள் விடுதலை முன்னணி -- 21,445 -- 4.54%
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 10,259 -- 2.17%
 
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 4:50
 
-------------------------
 
அம்பாறை (திஹாமடுல்ல) மாவட்டம் -அம்பாறை தொகுதி:
 
=======================================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -60,506 - 52.70%
 
ஐக்கிய தேசியக் கட்சி - 49,751 - 43.34%
 
மக்கள் விடுதலை முன்னணி - 4,029 - 3.51%
 
முன்னணி சோஸலிஸக் கட்சி - 118 - 0.10%
 
-------------------------------------------------------------------------------------------------------
 
அம்பாறை (திஹாமடுல்ல) மாவட்டம் - கல்முனை தொகுதி:
 
=======================================
 
ஐக்கிய தேசியக் கட்சி - 24,992 - 55.07%
 
இலங்கை தமிழ் அரசுக்கட்சி --10,847 - 23.90%
 
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் - 8,549 - 18.84%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 726 - 1.60%
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 04.20
 
----------------------
 
இரத்தினபுரி, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்கள்:
 
=====================================
 
இரத்தினபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 தொகுதிகளில் 5 இடங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.
 
மாத்தளை மாவட்டத்தின் 4 தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலா இரு தொகுதிகளில் முன்னிலை பெறுகின்றன.
 
பதுளை மாவட்டத்தில் அனைத்து 9 தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியே முன்னிலை பெற்றுள்ளது.
 
-------------------------------------------------------------------------------------------------------------------------
 
காலி மாவட்டம் - உறுப்பினர் எண்ணிக்கை:
 
============================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 312,518 - 50.07% -- (6 உறுப்பினர்)
 
ஐக்கிய தேசியக் கட்சி - 265,180 - 42.48% - (4 உறுப்பினர்)
 
மக்கள் விடுதலை முன்னணி - 37,778 - 6.05%
 
பொதுஜன பெரமுன - 3,041 - 0.49%
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 
திருகோணமலை மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை:
 
===================================
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 83,638 -46.36% - (2 உறுப்பினர்)
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி ---45,894 --- 25.44% - (1 உறுப்பினர் )
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 38,463 - 21.32% - (1 உறுப்பினர்)
 
சுயேச்சைக்குழு 6 திருகோணமலை --6,476 - 3.59%
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 
நுவரெலியா மாவட்டம் - கொத்மலை தொகுதி:
 
=============================
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 31,373 -- 57.07%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 22,031 - 40.08%
 
மக்கள் விடுதலை முன்னணி - 1,034 - 1.88%
 
புரவசி பெரமுன - 129 - 0.23%
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------
 
நுவரெலியா மாவட்டம் - வலபன தொகுதி:
 
===========================
 
ஐக்கிய தேசியக் கட்சி - 30,753 - 54.42%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 24,387 - 43.16%
 
மக்கள் விடுதலை முன்னணி - 664 - 1.18%
 
ஜனநாயகக்கட்சி - 247 - 0.44%
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 
பதுளை மற்றும் மொனராகல மாவட்டங்கள்:
 
============================
 
பதுளை மாவட்டத்தின் அனைத்து 9 தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
 
அதேவேளை மொனராகல மாவட்டத்தின் அனைத்து மூன்று தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.
 
----------------------------------------------------------------------------------------------------------------------
 
மாத்தறை மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை:
 
================================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 250,505 -- 52.44% -- (5 உறுப்பினர்)
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 186,675 -- 39.08% --- (3 உறுப்பினர்)
 
மக்கள் விடுதலை முன்னணி -- 35,270 -- 7.38%
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------
 
அம்பாந்தோட்டை மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை:
 
====================================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --196,980 -- 53.84% -- ( 4 உறுப்பினர்)
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 130,433 -- 35.65% --- (2 உறுப்பினர்)
 
மக்கள் விடுதலை முன்னணி -- 36,527 -- 9.98% --- ( 1 உறுப்பினர்)
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
பொலன்நறுவை மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை:
 
==================================
 
ஐக்கிய தேசியக் கட்சி --118,845 -- 50.26% -- 3 உறுப்பினர்
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 103,172 --- 43.63% - 2 உறுப்பினர்கள்
 
மக்கள் ஐக்கிய முன்னணி - 13,497 -- 5.71%
 
----------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் இறுதி முடிவு: உறுப்பினர் எண்ணிக்கை
 
==================================
 
இலங்கை தமிழ் அரசுக்கு கட்சிக்கு 5 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலா ஒரு உறுப்பினரும் தெரிவாகியுள்ளனர்.
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி ( 5 உறுப்பினர்கள்)-- 207,577 -- 69.12% -
 
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி ( 1 உறுப்பினர்) - 30,232 -- 10.07% - 1 MPs Selected
 
ஐக்கிய தேசியக் கட்சி ( 1 உறுப்பினர்) -- 20,025 - 6.67% - 1 MPs Selected
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --17,309 --- 5.76%
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 2:45
 
--------------------
 
6 மாவட்ட முடிவுகள்
 
================
 
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி, 6 மாவட்டங்களின் முடிவுகள் முழுமையாக வெளிவந்துள்ளன.
 
அவற்றில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு காலி, அம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் கூடுதலான வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கின்றது.
 
அதேவேளை தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி ஆகக்கூடுதலான வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
 
ஐக்கிய தேசியக் கட்சி மாறாக ஜனாதிபதி மைத்திரியின் மாவட்டமான பொலன்நறுவையில் உள்ள மூன்று தொகுதிகளில் இரண்டில் அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கிறது.
 
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை அங்குள்ள திருகோணமலை, சேருநுவர மற்றும் மூதூர் ஆகியவற்றில் முறையே இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன முன்னிலை பெற்றுள்ளன.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 02:30
 
காலி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை:
 
==============================================
 
காலிமாவட்டத்தில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது.
 
அந்த மாவட்டத்தின் காலி தொகுதி தவிர்ந்த ஏனைய அனைத்து தொகுகளிலும் அந்தக் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
 
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 02:10
 
திருகோணமலை மூன்று தொகுதிகளும் மூன்று கட்சிகள் வசம்:
 
========================================
 
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் வெவ்வேறு கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
 
மூவின மக்கள் கணிசமாக வாழும் இந்த மாவட்டத்தில் திருகோணமலை தொகுதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், மூதூர் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியும் மற்றும் சேருவில தொகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் முன்னிலை பெற்றுள்ளன.
 
திருகோணமலை மாவட்டம் - சேருவில தொகுதி:
 
===============================
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -- 22,325 -- 43.79%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 20,619 - 40.44%
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி --- 5,628 -- 11.04%
 
மக்கள் விடுதலை முன்னணி -- 1,562 -- 3.06%
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் காலை 1.40
 
மைத்திரியின் மாவட்டம்:
 
==================
 
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின், பொலன்நறுவை மாவட்டத்தில் மொத்தமுள்ள மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியை மாத்திரமே அவருடைய கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வென்றுள்ளது.
 
அங்கு பொலன்நறுவை மற்றும் மெதிரிகிரிய ஆகிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
 
மின்னேரிய தொகுதியில் மாத்திரமே மைத்திரியின் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் 1.20 காலை
 
இலங்கை பொதுத்தேர்தலில், இதுவரை மூன்று மாவட்டங்களில் முழுமையான முடிவுகள் வந்துள்ளன.
 
அதில் யாழ் மாவட்டத்தில் அனைத்து 11 தொகுதிகளிலும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
 
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ( இது மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சொந்த மாவட்டம், ஆனால், அவர் அங்கு போட்டியிடவில்லை) மொத்த 4 இடங்களிலும் அவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.
 
அதேபோல மாத்தறை மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில், மாத்தறை தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே முன்னிலை பெற்றுள்ளது.
 
கட்சிகளுக்கு ஒதுக்கப்படக்கூடிய இடங்களின் எண்ணிக்கை இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டம் தாபால் மூல வாக்குகள்:
 
=====================================
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 9,531 -- 49.41%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 6,079 -- 31.52%
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி --1,854 -- 9.61%
 
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் -- 961 -- 4.98%
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் - வட்டுக்கோட்டை தொகுதி:
 
==============================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி --17,237 - 65.16%
 
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி -- 2,843 -- 10.75%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 2,678 -- 10.12%
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -- 1,320 -- 4.99%
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம் நள்ளிரவு 12:20 மணி:
 
யாழ் மாவட்டம் - மானிப்பாய் தொகுதி:
 
=========================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 20,875 -- 67.64%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 2,888 -- 9.36%
 
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி -- 2,129 - - 6.90%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --1,959 -- 6.35%
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
திருகோணமலை மாவட்டம் -- திருகோணமலை தொகுதி:
 
=====================================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 27,612 -- 48.69%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 17,674 -- 31.16%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 8,211 -- 14.48%
 
சுயேச்சைக்குழு 6 திருகோணமலை -- 896 -- 1.58%
 
---------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம்-- கோப்பாய் தொகுதி:
 
=========================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 20,925 -- 69.08%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு --2,699 -- 8.91%
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி -- 2,588 -- 8.54%
 
ஐக்கிய தேசியக் கட்சி --1,983 --- 6.55%
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 
திருகோணமலை மாவட்டம் - மூதூர் தொகுதி:
 
==============================
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 40,130 -- 64.72%
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 10,555 -- 17.02%
 
சுயேச்சைக்குழு 6 திருகோணமலை -- 5,177 -- 8.35%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 5,033 -- 8.12%
 
----------------------------------------------------------------------------------------------------------------------
 
காலி மாவட்டம் - ஹபரதுவ தொகுதி:
 
=========================
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -- 32,017 - 55.23%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 22,194 -- 38.28%
 
மக்கள் விடுதலை முன்னணி -- 3,282 -- 5.66%
 
முன்னணி சோஸலிச கட்சி -- 206 -- 0.36%
 
---------------------------------------------------------------------------------------------------------------------
 
மாத்தறை மாவட்டம் - ஹக்மன தொகுதி:
 
=========================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --40,128 -- 60.31%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 21,637 -- 32.52%
 
மக்கள் விடுதலை முன்னணி -- 3,936 -- 5.92%
 
மாத்தறை சுயேச்சை குழு 1 -- 558 -- 0.84%
 
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
வன்னி மாவட்டம் -- தபால் மூல வாக்குகள்:
 
=============================
 
இலங்கை தமிழ் அரசுக்கட்சி - 3,681 -- 57.52%
 
ஐக்கிய தேசியக் கட்சி --1,444 - 22.57%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 770 -- 12.03%
 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -- 185 --- 2.89%
 
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் - காங்கேசந்துறை தொகுதி :
 
==========================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 14,756 --- 64.61%
 
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி -- 2,464 --- 10.79%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 2,064 - 9.04%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 1,656 -- 7.25%
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 
மாத்தறை மாவட்டம் - வெலிகம தொகுதி:
 
=========================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 35,044 -- 51.76%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 28,075 -- 41.47%
 
மக்கள் விடுதலை முன்னணி -- 4,105 -- 6.06%
 
ஜனநாயகக்கட்சி -- 155 -- 0.23%
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------
 
பொலன்நறுவை மாவட்டம் - பொலன்நறுவை தொகுதி:
 
===================================
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 56,387 -- 53.09%
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -- 43,900 -- 41.33%
 
மக்கள் விடுதலை முன்னணி -- 5,502 --- 5.18%
 
----------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் -- பருத்தித்துறை தொகுதி:
 
=============================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி --12,678 -- 65.69%
 
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி -- 1,920 -- 9.95%
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் --1,858 -- 9.63%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 1,187 -- 6.15%
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் - நல்லூர் தொகுதி :
 
=======================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி --- 18,793 --- 69.21%
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -- 2,420 -- 8.91%
 
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி -- 2,005 -- 7.38%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 1,662 --- 6.12%
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
காலி மாவட்டம் - அம்பலாங்கொட தொகுதி :
 
======================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 26473
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 22671
 
மக்கள் விடுதலை முன்னணி -- 3532
 
ஜனநாயகக்கட்சி -- 1236
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
இரத்தினபுரி மாவட்டம் -- எஹெலியகொட தொகுதி:
 
==============================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 38162
 
ஐக்கிய தேசியக் கட்சி - 31211
 
மக்கள் விடுதலை முன்னணி - 2057
 
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் - ஊர்காவற்துறை தொகுதி :
 
==============================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி --7,688 --- 58.56%
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி --3,924 --- 29.89%
 
ஐக்கிய தேசியக் கட்சி --- 424 -- 3.23%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --421 --- 3.21%
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் -- யாழ்ப்பாணம் தொகுதி:
 
===========================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 13,545 -- 67.32%
 
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி -- 2,203 --- 10.95%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 1,414 --- 7.03%
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -- 1,132 --- 5.63%
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
அம்பாந்தோட்டை மாவட்டம் -- தங்காலை தொகுதி:
 
=================================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 50,697 --- 55.84%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 28,700 --- 31.61%
 
மக்கள் விடுதலை முன்னணி -- 10,842 --- 11.94%
 
பொதுஜன பெரமுன -- 225 --- 0.25%
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
அம்பாந்தோட்டை மாவட்டம் -- பெலியத்த தொகுதி:
 
==================================
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 31,389 --- 53.85%
 
ஐக்கிய தேசியக் கட்சி --- 21,165 --- 36.31%
 
மக்கள் விடுதலை முன்னணி -- 5,399 9.26%
 
ஜனநாயகக்கட்சி -- 104 --- 0.18%
 
------------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் -- கிளிநொச்சி தொகுதி :
 
===========================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 38,155 --- 77.44%
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி -- 6,417 --- 13.02%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 1,646 --- 3.34%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு --1,285 --- 2.61%
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் - சாவகச்சேரி தொகுதி :
 
=============================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 20,188 --- 76.48%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 1,682 --- 6.37%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 1,591 --- 6.03%
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி -- 1,469 --- 5.57%
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் - தபால் மூல வாக்குகள்:
 
==========================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி--- 10,087 --- 66.37%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 1,472 --- 9.69%
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -- 1,398 --- 9.20%
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி -- 1,233 --- 8.11%
 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
யாழ் மாவட்டம் - உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
 
============================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 12,650 --- 65.53%
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -- 2,192 --- 11.36%
 
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் --- 1,606 --- 8.32%
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி --- 1,037 --- 5.37%
 
ஐக்கிய தேசியக் கட்சி --- 925
 
-------------------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம்: மாலை 9.40
 
மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்: தபால் மூல வாக்குகள்..
 
==================================
 
இலங்கை தமிழ் அரசுக் கட்சி -- 6,056 / 64.03%
 
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -- 1,390 / 14.70%
 
ஐக்கிய தேசியக் கட்சி -- 1,101 / 11.64%
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு -- 708 / 7.49%
 
-----------------------------------------------------------------------------------------------------------
 
லண்டன் நேரம்: மாலை 9.30
 
மாதர தேர்தல் மாவட்டத்தின் தெவிநுவர தொகுதியின் தேர்தல் முடிவுகள்
 
பதிவான மொத்த வாக்குகள்: 57,106
 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 1,365
 
செல்லுபடியான வாக்குகள்: 55,741
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 29,565 (53.04%)
 
ஐக்கிய தேசியக் கட்சி : 21,187 (38.01%)
 
மக்கள் விடுதலை முன்னணி : 4,711 (8.45%)
 
மேலதிக தேர்தல் செய்திகளுக்கு


லண்டன் நேரம்: மாலை 8.54
 
ஹம்மாந்தோட்ட தேர்தல் மாவட்டத்தின் தபால் வாக்குகள்
 
பதிவான மொத்த தபால் வாக்குகள்: 17,199
 
நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள்: 285
 
செல்லுபடியான தபால் வாக்குகள்: 16,914
 
ஐக்கிய தேசியக் கட்சி : 5,955 (35.21%)
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 8,441 (49.91%)
 
மக்கள் விடுதலை முன்னணி : 2,401 (14.20%)
 
மேலதிக இலங்கைத் தேர்தல் செய்திகளுக்கு
 
லண்டன் நேரம்: மாலை 8.40
 
காலி தேர்தல் மாவட்டத்தின் தபால் வாக்குகள்
 
பதிவான மொத்த தபால் வாக்குகள்: 32,670
 
நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள்: 414
 
செல்லுபடியான தபால் வாக்குகள்: 32,256