1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
  4. 2021 English New Year Benefits

2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

ஆங்கில புத்தாண்டு 2021
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ சார்வரி வருஷம் தக்ஷிணாயம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 16ம் நாள் பின்னிரவு 17-ம் நாள் முன்னிரவு அன்றைய தினம் தினசுத்தி அறிவது கிருஷ்ணபக்ஷ த்விதீயை - வியாழக்கிழமை பின்னிரவு வெள்ளிக்கிழமை முன்னிரவு - பூசம் நக்ஷத்ரம் - அமிர்தயோகம் - கன்னியா லக்னம் -  கடக சந்திரா லக்னம் - மகர திரிகோணம் - ரிஷப நவாம்சம் - சிம்ம சந்திர நவாம்சமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நள்ளிரவு 12.00 மணிக்கு 2021ம்  ஆண்டு பிறக்கிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
அடுத்த கட்டுரையில்
2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மீனம்