1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. 2020 ஆண்டு பலன்கள்
  4. 2020 English New Year Benefits

2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

ஆங்கில புத்தாண்டு 2020
நிகழும் விகாரி வருடம், மார்கழி மாதம் 16-ம் தேதி புதன்கிழமை, தட்சணாயனம், ஹேமந்த ருதுவில் வளர்பிறையில் சஷ்டி திதியில் மேல்நோக்குகொண்ட சதயம் நட்சத்திரம், கும்பம் ராசி, கன்னி லக்ன நன்னாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு 2020-ம் ஆண்டு பிறக்கிறது.
அனைத்து ராசியினருக்கும் 2020 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணிப்பில் விளக்கமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு (12  ராசி) ராசிக்கும் ஜோதிட பலன்களையும், ஆண்டு பலன்களையும் கணித்து தந்துள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
அடுத்த கட்டுரையில்
2020 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - மீனம்