ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Webdunia

இந்தியா குடிசைகளில் வாழ்கிறது

webdunia photo WD  
நமதஇந்தபபுண்ணிபூமியாகிபாரதேசத்திலசமயமுமசாஸ்திரமுமதழைத்தவளர்ந்தன. மகான்களுக்குபபிறப்பளித்தேசமும், தியாபூமியுமநமததாயநாடேயாகும். மிகபபண்டைட்காலத்திலிருந்தஇன்றவரமனிவாழ்க்கையினமகத்தாலட்சியமவிளங்கி வந்திருப்பதஇந்நாட்டிலேதான்.

ஒவ்வொரநாட்டுக்குமஒரசிறப்பியல்பு, ஒரதனிப்பட்நோக்கமஉண்டு. அதைததவிமற்றவஎல்லாமஅந்நாட்டிற்கஇரண்டாமதரமாமுக்கியத்துவமஉடையவையாகவஇருக்கும். இந்தியாவினஉயிரநாடியாவிளங்குமசிறப்பியல்பஅதனமதமாகும். சமூகசசீர்திருத்தமுமமற்றவையுமஇந்தியாவிற்கஇரண்டாமதரமாமுக்கியத்துவமுடையவையஆகும்.

நமதநாட்டினஉயிரவாழ்க்கையமேலோட்டமாகபபார்த்தாலசாம்பலபூத்தஇறந்துவிட்டதைபபோலககாணப்படுகிறது. ஆனாலஅதனடியிலநெருப்பைபபோன்றஅதஇன்றுமகனன்றஎரிந்தகொண்டிருக்கிறது. நமதநாட்டினவாழ்க்கமதத்திலதானஅமைந்திருக்கிறது. அதனமொழியுமமதம்தான். மதமஅதனுடைகருத்துக்கள். அதனுடைஅரசியல், சமுதாயமநகராட்சி மன்அமைப்புக்கள், பிளேகதடுப்பவேலைகள், பஞ்நிவாரணபபணிகளஆகிஇவஎல்லாமமதத்தினமூலமாகத்தானநடத்தப்பட்டவந்திருக்கின்றன. இனிமேலுமஅப்படியநடத்தப்பவேண்டும். அவ்விதமஇந்தபபணிகளநடத்தப்படாவிட்டால், எனதநண்பரே, உம்முடைஎல்லாககூச்சல்களுமபுலம்பல்களுமஒன்றுமஇல்லாமலபயனற்றவையாமுடிந்தபோகும்.

இந்திமக்களாகிநீங்களஉங்களமதத்தமட்டுமபுறக்கணித்துவிட்டு, அரசியல், சமூஏற்பாடமுதலியவற்றுளஎதனஉங்களநடுநோக்கமாய், தேசிவாழ்க்கையினஉயிரநாடியாவைத்துககொண்டாலும், அதனமுடிவநீங்களஅடியோடஅழிந்துவிடுவதாகவஇருக்கும்.

உலவரலாற்றைககூர்ந்தஆராய்ந்தபார்ப்பவர்களுக்கஓரஉண்மதென்படுகிறது. அதாவது, இயற்கையினவிதிமுறைக்கஇணங்க, பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திஜாதிகளஜான்குமஒவ்வொரசமூகத்திலுமஒன்றன்பினஒன்றாமுறையஉலகத்தஆண்டவருகின்றன.

சமுதாயத்தினதலைமைபபதவி, கல்வியைததமதசுஉரிமஎன்றகொண்டாடுபவர்களினகையிலோ, செல்வத்தினசக்தியையஆயுவலிமையையகையாள்பவர்களினகையிலஇருப்பினும், அதனசக்திக்கமூலம், எப்போதுமகுடிமக்களஆவர்.

உலகிலுள்அத்தனமுன்னேற்றத்திற்குமதங்களினஇதயத்தினஇரத்தத்தைககொடுத்தஉழைத்திருக்கிறார்களபாமமக்கள், அவர்களைபபுகழ்வதற்கயாரஇருக்கிறார்கள்? ஆன்மீகத்திலுமயுத்தத்திலுமகவிதையிலுமஉலகவென்தீரர்களஅனைவரினகவனத்தையுமகவருகிறார்கள். அவர்களமனிகுலத்தினமரியாதைகளையுமபெறுகிறார்கள். ஆனால், கவனிப்பாரின்றி, ஊக்குவிப்பாரின்றி, வெறுப்பையபெறுமசூழ்நிலையிலவாழ்ந்து, எல்லையற்பொறுமையுமஅளவற்அன்புமஉறுதி தளராஉழைப்புமகொண்டநமபாமமக்களதங்களவீடுகளிலதங்களகடமையஇரவுமபகலுமசிறிதுமமுணுமுணுப்பின்றிசசெய்தவருகிறார்கள். அவர்களினஇந்வாழ்க்கையிலவீரமஇல்லையா?

உழவர், சக்கிலியர், புலையரஎன்னுமஏழஜாதி மக்களிடமஉங்களுக்கஇருப்பதைவிடவுமதொழிலசெய்யுமஆற்றலநிறைந்திருக்கிறது. உங்களைவிடவுமஅவர்களுக்குததன்னம்பிக்கஅதிகமஉண்டு. நீண்நெடுங்காலமாவாயதிறந்தஒரவார்த்தையுமபேசாமலஅவர்களஉழைத்தநாட்டிலுள்செல்வமமுழுவதையுமதிரட்டி வைத்தார்கள்.

உங்களைபபோலசசிபுத்தகங்களஅவர்களபடிக்கவில்லஎன்றும், உடையளவிலஇருக்குமநாகரிகத்தஅவர்களவளர்த்துககொள்ளவில்லஎன்றுமஅவர்களைபபற்றிததாழ்வாநினைத்தவிடாதீர்கள். இந்தசசிபுத்தகபபடிப்புமஉடையலங்காரமுமஅவர்களுக்கஇல்லாததனாலஎன்போயிற்று? எல்லநாடுகளிலுமநாட்டினஆதாரமாமுதுகெலும்பபோன்றஇருப்பவர்களஅந்நாட்டினஉழைப்பாளி மக்களஆவர். தாழ்ந்வகுப்பினரஎன்றநீங்களநினைக்கிஇவர்களதமததொழிலைசசெய்வதநிறுத்திவிடுவார்களேயானால், உங்களுக்கஉணவுமஉடையுமஎங்கிருந்தவரும்? கொல்கட்டநகரிலுள்தோட்டிகளஒரநாளைக்குததங்களவேலையநிறுத்திவிட்டால், எல்லோருக்குமகலக்கமஏற்பட்டவிடுகிறது. தொடர்ந்தஅவர்களமூன்றநாட்களுக்கவேலையநிறுத்திவிட்டாலேதொற்றநோயதோன்றி நகரமமுழுவதையுமஅழித்துவிடும். பல்வேறதொழிலசெய்யுமதொழிலாளர்களதொழில்களநிறுத்தி விடுவார்களேயானால், உங்களுக்கவேண்டிஉணவும், உடையும்கூஉங்களுக்குககிடைக்காமலபோகும். இத்தகைமக்களைததாழ்ந்வகுப்பாரஎன்றசொல்லி நீங்களஉங்களபண்பாட்டைபபெரிதாகபபுகழ்ந்தகொள்கிறீர்களே!

உழைக்குமபாமமக்களாகிஇவர்களஆயிரமஆயிரமஆண்டுகளாஒருவிமுணுமுணுப்புமின்றி எண்ணற்கொடுமைகளைசசகித்தவந்திருக்கிறார்கள். அதனவிளைவாஇன்றதளராஉறுதியைபபெற்றிருக்கிறார்கள். எல்லையற்துன்பங்களஅனுபவித்ததனவிளைவாஇன்றஇவர்களஅழியாஊக்கத்தைபபெற்றுவிட்டார்கள். ஒரபிடிச்சோற்றஉண்டவாழுமஇவர்கள், உலகையஆட்டுவிக்குமவல்லமபெற்றுள்ளார்கள். இவர்களுக்கஅரவயிற்றுககஞ்சி கிடைத்தாலுமஅதுவபோதும். அகிஉலகமுமஇவர்களுடைசக்தியைததாங்காது. இரத்பீஜனஎன்அசுரனைபபோவற்றாஉயிர்சசக்தி நிரம்பியவர்களாஇவர்களதிகழ்கின்றனர். இதுமட்டுமின்றி, தூய்மையாகவுமநல்லொழுக்கத்துடனுமவாழ்வதனாலஏற்படககூடிஅற்புதமாமனவலிமையுமஇவர்களிடமஉள்ளது. இதைபபோன்அமைதியும், திருப்தியும், அன்பும், பொறுமையுடனகூடிஇடைவிடாஉழைப்பும், நெருக்கடியாசமயங்களிலகாட்டுமசங்கத்தைபபோன்பலமுமவேறஎங்ககாமுடியும்?

மகத்தாஒரசெயலசெய்யுமவாய்ப்பஏற்படும்போதபலருமதீரர்களாமாறுவதசுலபம். ஆயிரக்கணக்காமக்களகைதட்டிபபுகழககாத்திருக்குமபோதஒரகோழையுமதனஉயிரைததியாகமசெய்யலாம். சுயநலமஉருவானவனசுயநலமற்றவனாநடந்தகொள்ளலாம். எவருமகவனிக்காஒரசிறிகாரியத்தைசசெய்யுமபோதுமஎவனொருவனஅதஅளவிலகடமையிலகருத்துமசுயநலமின்மையுமகொண்டிருக்கிறானஅவனஉண்மையிலகடவுளினஆசிக்கஉரியவனஆவான். அத்தகைஉண்மவீரர்களாகிஇந்தியாவினஉழைப்பாளி மக்களே! எல்லாககாலத்திலுமபிறரகாலடியிலமிதியுண்டஅவதிப்படுமஉங்களநானவணங்குகிறேன்.

இந்உலவாழ்க்கையைபபற்றிவிஷயமஎதையுமநம்முடைபொதுமக்களஉணரவில்லை. அறியாமைதானஅவர்களைசசூழ்ந்தநிற்கிறது. நம்முடைபொதுமக்ளமிகவுமநல்லவர்கள். ஏனென்றால், நமதநாட்டிலவறுமஒரகுற்றமாகககருதப்படுவதில்லை. அவர்களகொடூரமாநடந்தகொள்ளுமஇயல்புடையவர்களஅல்லர். எனதஉடகாரணமாஅமெரிக்காவிலுமசரி, இங்கிலாந்திலுமசரி - முறமக்களகூச்சலிட்டஎன்னைசசூழ்ந்துமகொண்டார்கள். ஒரதனிப்பட்உடையஅணிந்தகொண்டதற்காஇந்தியாவிலமக்களஒருவனைசசூழ்ந்தகொண்டார்களஎன்நிகழ்ச்சியநானஇதுவரகேட்டதஇல்லை.

மேலைநாட்டஏழமக்களைபபேய்களஎன்றதானசொல்வேண்டும். அவர்களோடஒப்பிட்டாலநமநாட்டஏழமக்களைததேவதூதர்களஎன்றசொல்வேண்டும். ஆகவநமதஏழமக்களினநிலையைசசுலபமாஉயர்ததிவிடலாம்.
நமதமக்களபடிப்பவாசனையறியாதவர்களஎன்றும், கல்வியிலகருத்தில்லாதவர்களஎன்றுமசெய்திகளஅறிந்தகொள்வதிலஆர்வமஇல்லாதவர்களஎன்றுமநானசொல்லககேட்டிருக்கிறேன். நானுமமுட்டாள்தனமாஒரகாலத்திலஅதகருத்தைககொண்டிருந்தேன். ஆனாலநானஇப்போதபார்ப்பதஎன்ன? நுனிப்புலமேய்கியவர்களும், அவசரககுடுக்கைகளும், உலகத்தைசசுற்றி வருபவர்களுமஎழுதுகிபுத்தகங்களஎவ்வளவுதானபடித்தாலும், அவஎல்லாவற்றையும்விமிகசசிறந்ஆசானசொந்அனுபவமஆகும். அனுபவமஎன்ஆசானபோதிக்குமகல்விக்கஈடஇணையில்லை.

எனவஅனுபவமஎன்ஆசானஎனக்கஅறிவுறுத்தியதஎன்ன? நமதநாட்டுபபாமமக்களஅறிவிலிகளஅல்லர். மற்எல்லநாட்டமக்களையுமபோநமநாட்டமக்களுமவிஷயங்களைததெரிந்தகொள்ளுவதிலஆர்வமகொண்டவர்களாகவஇருக்கிறார்களஎன்பதுதான்.

சமசாஸ்திரங்களைபபிராம்மணர்களதங்களுக்கஉரிதனி உரிமையாவைத்துககொண்டார்கள். அந்தசசாஸ்திரங்களயாரபடிக்கலாம், யாரபடிக்கககூடாதஎன்பபோன்விதியையுமவிலக்குகளையும்கூடபபிரம்மாணர்களதங்களகையிலேயவைத்துககொண்டார்கள். இந்தியாவிலுள்மற்ஜாதி மக்களைததாழ்ந்தவர்களஎன்றும், கீழானவர்களஎன்றும், தீயவர்களஎன்றுமமீண்டுமமீண்டுமமுறசொல்லி, அந்மக்களதாங்களஉண்மையிலஅத்தகையவர்களஎன்றநம்பும்படி பிராம்மணர்களசெய்துவிட்டனர். ஒரமனிதனைபபார்த்து, "தாழ்ந்தவன், இழிவானவன்" என்றஅவனைபபார்க்கும்போதெல்லாமமீண்டுமமீண்டுமசொல்லிககொண்டவருவாயேயானால், நாளடைவில் அந்த மனிதனஅதநம்பி உண்மையிலதானகீழானவனஎன்றநினைத்துககொள்வதஇயல்பு. இதுதானமனோவசியமஎன்று சொல்லப்படுகிறது.

ஜாதி சம்பந்தமாவிவாதங்களிலஎன்னைபபொறுத்தமட்டிலஎந்தககட்சியினிடமுமஎனக்குபபாரபட்சமஎன்பதகிடையாது. ஏனென்றாலஜாதி என்பதஒரசமுதாவிதிதான். குணகர்பேதத்தையொட்டிஒரஅமைப்புத்தானஅதஎன்பதநானநன்றாஅறிந்திருக்கிறேன்.

வடமொழியிலஜாதி என்சொலஇனமஎன்பதைககுறிக்கும். ஆதிகாலத்திலஜாதி எனப்ததனி மனிதனினசுதந்திரத்தவெளிப்படுத்துவதஎன்கருத்திலவழங்கப்பட்டவந்தது. அவனதனதஇயல்பையுமபிரகிருதியையுமகுறிக்குமசொல்லாஜாதி என்சொலவழக்கத்திலஇருந்தது. இந்நிலபல்லாயிரக்கணக்காஆண்டுகளாஅப்படியதானஇருந்தவந்தது.

சாத்துவிகம், ராஜசம், தாமசமஎன்குணங்களமூன்றுமஒவ்வொரமனிதனிடமுமஅதிஅளவிலகுறைந்அளவிலஅமைந்திருக்கின்றன. அதுபோலவபிராம்மண, க்ஷத்திரிய, வைசிய, நான்காமவருணததன்மஆகிநான்குமஒவ்வொரமனிதனிடமுமஅதிஅளவிலகுறைந்அளவிலஇருக்கின்றன. ஒவ்வொரசமயத்திலஒவ்வொரகுணமதலதூக்கி மேலெழுந்ததோன்றும். உதாரணமாஒரமனிதனசம்பளத்திற்கென்றமற்றொருவரிடமவேலசெய்யும்போதநான்காமவருணத்தன்மையிலஇருக்கிறான். அதமனிதனபொருளகருதிசசொந்முறையிலவியாபாரத்திலமுயற்சி செய்யும்போதவைசியனஆகிறான். தீயவர்களைததண்டிக்கசசண்டசெய்யுமபோதஅவனதன்னிடமுள்க்ஷத்திரியததன்மையவெளிப்படுத்துகிறான். அதமனிதன், கடவுளைததியானிப்பதிலுமஅவரைககுறித்தஉரையாடுவதிலுமகாலத்தைககழிக்கும்போதபிராம்மணனஆகிறான். இயல்பாகவஒருவனஒரசாதியிலிருந்ததன்னமற்றொரசாதிக்கமாற்றிககொள்முடியும். அதஇயற்கையுமாகும். அப்படி இல்லாவிட்டாலவிசுவாமித்திரரபிராம்மாணரானதுமபரசுராமரக்ஷத்திரியரானதுமஎப்படி?


ஒரபிராம்மணனுடைமகனதவறாமலபிராம்மணனஆவானஎன்றகேட்டாலஅவனபிராம்மணனஆவதும்சாத்தியம். ஆவாமறபோவதுமசாத்தியம்.

ஐரோப்பிநாகரீகத்திற்குரிசாதனமபலாத்காரமாகும். இந்திநாகரிகமவர்தர்மத்தஅடிப்படையாகககொண்டது. இந்வர்ணபபிரிவினநாகரிகமஎன்உச்சிக்கமக்களஅழைத்துசசெல்லுமபடிக்கட்டாகும். கல்விக்குமபண்பாட்டிற்குமஏற்மேலுமமேலுமநாகரிகத்தினஏணியிலஏறுவதற்கவர்ணபபாகுபாடஇந்தியாவிலபடிக்கட்டுகளபோஇருக்கின்றன.

ஒருவனுடைகல்வியுமஅறிவுமபயிற்சியுமஅதிகமாஅவனஅந்தபபடிக்கட்டினமூலமாமேலமேலஏறிககொண்டிருக்கிறான். ஐரோப்பிநாகரிகத்திலஎங்குமவலிமவாய்ந்தவனுக்குததானவெற்றி. பலவீனனஎன்றாலஅவனுக்கஅங்கஎல்லரஇடத்திலுமமரணம்தான். அவனஅழிந்தபோவேண்டியதுதான். ஆனாலநமதபாரதேசத்திலநாட்டினஒவ்வொரசமூகவிதியுமஎளியோரைபபாதுகாக்குமநோக்கத்துடனேயஏற்படுத்தப்பட்டுள்ளது.

மீனபிடிப்பவனுக்கவேதாந்தமகற்பித்தால், அவனஎந்அளவுக்கநல்மனிதனநானுமஅதஅளவுக்கநல்மனிதன்தான். நானமீனபிடிப்பவனாஇருக்கலாம். தத்துவமபடித்மேதையாஇருக்கலாம். ஆனாலஉனஉள்ளத்திலஇருக்குமஅதகடவுளஎனஉள்ளத்திலுமஇருக்கிறாரஎன்றசொல்வான். எவருக்குமதனி உரிமஇல்லை. எல்லமக்களுமவாழ்க்கையிலமுன்னேஒரவிதமாவாய்ப்பஇப்படிப்பட்சமுதாயமதானநமக்கவேண்டும். ஒவ்வொருவரஉள்ளத்திலுமதெய்வீகத்தன்மகுடிகொண்டிருக்கிறதஎன்பதஅவர்களுக்குபபோதியுங்கள். அதற்கமேலஅவரவரதங்களமுன்னேறத்திற்குததேவையாவழிவகைகளைததேடிககொள்வார்கள்.

புராதகாஇந்தியாவிலதோன்றிஇரண்டமாபெருமமனிதர்களாகிருஷ்ணருமபுத்தருமக்ஷத்திரியர்களஎன்பதகுறிப்பிடத்தக்உண்மையாகும். இதைக்காட்டிலுமகுறிப்பிடத்தக்கதஎன்னவென்றால், இந்இரண்டதெய்வீமனிதர்களுமஉயர்சாதியினர், கீழ்ச்சாதியினர், ஆணபெணஎன்வேற்றுமைகளைபபாராட்டாமலஒவ்வொருவருக்குமஆத்ஞானத்தினவாயிறகதவுகளைததிறந்துவிட்டார்களஎன்பதுதான்.


இந்தியாவினசாதிமுறஏற்பாடுகளஎப்போதுமகாலத்தினபோக்கஅனுசரித்தவளைந்ததரககூடியனவாகவஇருந்திருக்கின்றன. உயர்ந்பண்பாட்டினஅடித்தளத்திலுள்இனங்களமேலோங்கி முன்னேற்றமஅடைமுடியாஅளவிற்கஅந்தசசாதி முறசிசமயங்களிலவளைவதுமஉண்டு.

செல்வமகாட்டிவழியிலஅல்லதகத்தி காட்டிவழியிலஇந்தியசெல்லாமல், அறிவகாட்டிவழியிலஆத்மஞானத்தாலதூய்மசெய்யப்பட்டு, கட்டுததிட்டத்திற்கஅடங்கி நடக்குமஆன்மீவழியில் - கொள்கஅளவிலஇந்தியமுழுவதுமசாதிமுறஇயங்கி வந்தது.
இந்தியாவைததவிர்த்து மற்ற நாடுகளுள் ஒவ்வொன்றிலும், க்ஷத்திரியர்களுக்கு அதாவது கத்தியோடும் திகழும் வீரர்களுக்குத்தான் உயர்ந்த மரியாதை உண்டு. இந்தியாவிலோ மிகவும் உயர்ந்த மரியாதை அமைதி ததும்பும் மனிதனுக்கு, பிராம்மணனுக்கு, கடவுள்நிலை எய்திய மனிதனுக்கு உரியதாக இருக்கிறது.

மற்ற நாடுகளும் ஒவ்வொன்றிலும் சாதி முறை என்பது தனி மனிதன் அல்லது தனித்த ஒரு பெண்ணின் நலனை மட்டும் கருத்தில் கொண்டதாக அமைந்துள்ளது. மற்ற நாடுகளில் தனியொரு மனிதன்தான் பிறந்த சமூக அந்தஸ்தை விட்டு, தான் விரும்பும் எந்த மேல் வகுப்பையும் தாவி அடைவதற்குச் செல்வமோ அதிகாரமோ அறிவோ அல்லது அழகோ பெற்றிருந்தால் போதுமானது.

இந்தியாவிலும், ஒருவன் தன் தாழ்ந்த சாதியிலிருந்து அதை விடவும் உயர்ந்த சாதிக்கு அல்லது எல்லாவற்றிலும் மிக மிக உயர்ந்து விளங்கும் சாதிக்கும் உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பிறர் பலம் பிறந்த இந்த நாட்டிலே, தன்னைப் போலவே தன் சாதியில் உள்ளவர்கள் அனைவரையும் உயர்த்தி முன்னேற்றம் அடையும்படி ஒவ்வொருவனும் செய்தாக வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது.

உண்மையில் சாதி என்றால் என்ன என்பதை லட்சத்தில் ஒருவர்கூடச் சரியாக அறிந்து கொள்ளவில்லை. உலகில் சாதி இல்லாத தேசமே கிடையாது.

இந்தியாவில் நாம் சாதி என்னும் கீழ்ப்படியில் தொடங்கிச் சாதியற்ற மேல்நிலையை அடைகிறோம். சாதி என்பது இந்தத் தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தியாவில், பிரம்மணன் என்பவன் மனித சமுதாயத்தின் இலக்கியமாவான், இலட்சிய புருஷனாவான். ஆகவே ஒவ்வொரு மனிதனையும் பிராம்மணனாக்குவது சாதி ஏற்பாட்டின் நோக்கமாகும். இந்திய வரலாற்றைப் படித்துப் பார்ப்பீர்களேயானால் கீழ் வகுப்பாரை மேலே கொண்டு வருவதற்கு எப்போதும் முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருப்பதைக் காண்பீர்கள்.

சாதி ஏற்பாடு வேதாந்த மதத்திற்கு விரோதமானது. சாதி என்பது ஒரு வழக்கமே தவிர வேறில்லை.

webdunia photo WD  
நமது பெரிய ஆசாரியர்கள் எல்லோரும் சாதி பேதத்தை ஒழிக்க எவ்வளவோ முயன்றிருக்கிறார்கள். பெளத்த மதம் முதற்கொண்டு அதற்குப் பிறகு தோன்றிய ஒவ்வொரு மத வகுப்பினரும் சாதி வேற்றுமையை எதிர்த்தே பிரசாரம் செய்து வந்திருக்கின்றனர். ஆனால் இந்த முயற்சி ஒவ்வொரு தடவையும் சாதியை உறுதிபடுத்தியதே தவிர வேறு பயனில்லை

இந்தியாவின் அரசியல் ஸ்தாபனங்களிலிருந்து வளர்ச்சி பெற்றதே சாதியாகும். அதைப் பரம்பரையாக வரும் தொழிற்சங்க முறை என்று சொல்லலாம்.

சாதி முதலிய நமது சமூக ஏற்பாடுகள் சமயத் தொடர்புடையனவாக வெளிப்பார்வைக்குத் தோன்றியபோதிலும் உண்மையில் அவை அத்தகையன அல்ல. நம்மை ஒரு தனிச் சமூகமாகக் காப்பாற்றி வருவதற்கு அந்த ஏற்பாடுகள் ஒரு காலத்தில் அவசியமாக இருந்து வந்திருக்கின்றன. தற்காப்புக்கு அந்த ஏற்பாடுகள் அவசியம் இல்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது அவை இயற்கை மரணமடைந்து மறையும்.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சாதி ஏற்பாட்டைக் காட்டிலும் இந்தியச் சாதி ஏற்பாடு சிறந்ததாகும். அது முற்றிலும் நல்ல என்று நான் சொல்லவில்லை. சாதி இல்லாவிட்டால் இப்போது உங்கள் கதி என்னவாயிருக்கும்? உங்கள் கல்வியும் பிறவும் என்ன கதி அடைந்திருக்கும்? சாதிப் பிரிவு இல்லாமலிருந்தால், ஐரோப்பியர்கள் இந்தியாவைக் குறித்துக் கற்றறிந்து கொள்வதற்கு ஒன்றுமே எஞ்சியிருந்திருக்காது என்பது நிச்சயம். முகம்மதியர்கள் எல்லாவற்றையுமே அழித்துத் துகள்துகளாக்கியிருப்பார்கள்.

இந்து மதம் எங்கே அசைவற்று நிற்கிறது? அது எப்போதும் முன்னோக்கி அசைந்து கொண்டே தான் இருக்கிறது. அந்நிய நாட்டுப் படையெடுப்புகள் நிகழ்கிற காலங்கிளல் அதன் இயக்கம் மெதுவாகத்தான் இருக்கும். மற்றக் காலங்களில் விரைவாகப் போகும். என்னுடைய நாட்டு மக்களுக்கு இதைத்தான் சொல்கிறோம். அவர்கள் மீது நான் குறை சொல்லவில்லை. நான் அவர்களுடைய பண்டைக் காலத்தை உற்று நோக்குகிறேன். அந்தச் சூழ்நிலைகளில் எந்த நாடும் அத்தகைய புகர் வாய்ந்த செயலைச் செய்திருக்க முடியாதுதான். நல்ல விதமாகச் செயலாற்றியிருக்கிறார்கள் என்றே அவர்களிடம் நான் கூறுகிறேன். ஆனால் இன்னும் சிறப்பாகச் செயலாற்றும்படி அவர்களை வேண்டுகிறேன்.

சாதி இடையறாது மாறிக் கொண்டேதான் இருக்கும். சடங்குகளும் உருவங்களும் மாறத்தான் செய்யும். ஆனால் அதன் சாராம்சம் விளங்கும் அடிப்படையான தத்துவம் எதுவோ அது மாறவே மாறாது.

சாதி அடியோடு போக வேண்டியதில்லை. ஆனால் அதைக் காலத்திற்கேற்ற வகையில் அடிக்கடி சீர்திருத்தி அமைப்பது அவசியமாகும். அந்தப் பழைய சாதி ஏற்பாட்டில் இருநூறாயிரம் புதிய ஏற்பாடுகளை அமைப்பதற்கு வேண்டிய ஜீவ சக்தி இருக்கிறது. சாதியை அடியோடு அழிக்க விரும்புவது அறிவீனமாகும். பழைய அமைப்பின் பரிணாம வளர்ச்சியை புதிய முறையாகும்.

நமது தாய் நாட்டிற்கு இந்த உலகம் பட்டிருக்கும் கடன் மகத்தானதாகும். நாட்டுக்கு நாடு எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் பொறுமையுள்ள இந்துவுக்கு, சாதுவான இந்துவுக்கு உலகம் கடமைப் பட்டிருப்பதைப் போன்று, பூமியில் வேறு எந்த இனத்துக்கும் உலகம் இவ்வளவு பெரிய அளவிலே கடன்பட்டிருக்கவில்லை என்பதை நீ பார்க்கலாம்.

பல நாடுகள் அவை சிறப்பாக ஓங்கி வாழ்ந்த காலங்களில் பல உயர்ந்த உண்மைகளைப் பிற நாடுகளில் பரப்பி வந்திருக்கின்றன. ஆனால் அவை எப்போதுமே யுத்த பேரிகைகளைக் கொண்டும், ஆயுதம் ஏந்திய சேனைகளின் துணை கொண்டும்தான் செய்யப்பட்டிருக்கின்றன. பிற நாடுகள் தங்களின் ஒவ்வோர் எண்ணத்தையும் இரத்த வெள்ளத்தின் மூலமாகவும், லட்சக்கணக்ான மக்களை வதைப்பதன் மூலமாகவுமே பரப்பி வந்திருக்கின்றன. இது தான் மற்ற நாடுகளின் சரித்திரம் நமக்குப் போதித்திருக்கிறது.

ஆனால் இந்தியாவோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சமாதானமாகவே இருந்து வந்திருக்கிறது, வரலாற்றிலே குறிப்புக்களே கண்டுபிடிக்க முடியாத, சரித்திரமே புக முடியாத மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரையிலும் பல உயர்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் நமது இந்தப் பாரத நாட்டிலிருந்துதான் அலையலையாக வெளியே சென்று பரவியிருக்கின்றன. ஆனால் இவை யாவும் அன்புடனும், வாழ்த்துக்களுடனும் சமாதானத்துடனுமே சென்றிருக்கின்றன.

இந்துக்கள் தங்களுடைய கடந்த கால வரலாற்றை ஆழ்ந்து படிக்கும் அளவிற்கு ஏற்ப, அவர்களின் எதிர்காலம் மேலும் மேலும் பெருமைக்கு உரியதாக அமையும். யார் ஒருவர் இந்தியாவின் கடந்த காலப் பெருமைகளை வீடு தோறும் கொண்டு சென்று போதிக்கிறாரோ, அவரே நம் தாய் நாட்டிற்கு மிகப் பெரிய அளவில் நன்மை செய்தவராவார். இந்தியாவின் வீழ்ச்சி, பண்டைக் காலத்தில் நிலவிய சட்டங்களும் பழக்க வழக்கங்களும் தவறானவையாக இருந்த காரணத்தால் ஏற்பட்டுவிடவில்லை. மாறாக, அவற்றுக்கு உரிய நியாயமான முடிவு கிட்டும் வரையிலும் அவற்றைக் கடைப்பிடிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாத காரணத்தால்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.