Daily Horoscope
✕

ஆர்.கே.நகர் தேர்தலும் மதுரை ஆதினத்திற்கு வந்த சோதனையும்...

Written By sivalingam
Updated: சனி, 1 ஏப்ரல் 2017 (06:28 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மதுரை ஆதினத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.



 


ஆனால் தற்போது மதுரையில் இருந்து கசிந்து வரும் செய்திகளில் இருந்து மதுரை ஆதினம் அவர்களின் உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரனுக்காக பிரச்சாரம் செய்ய வருமாறு தினகரன், நடராஜன் ஆகியோர்களிடம் இருந்து தொடர்ந்து வற்புறுத்தல் வருவதால் அவர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜெயலலிதாவை சந்தித்து கிட்டத்தட்ட அதிமுக விசுவாசியாகவே மாறிவிட்ட மதுரை ஆதினம், அதிமுக இரண்டாக பிளந்ததில் இருந்து அரசியல் இருந்து விலகி இருக்கவே முடிவு செய்தார். இந்த நிலையில் தொடர்ந்து தினகரன் தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அவர் மருத்துமனையில் இருந்து வருவதாக மதுரை தரப்பினர் கூறிவருகின்றனர்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments