Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சி அலுவலகத்திற்குள் நுழைய தினகரன் திட்டமா?

Written By sivalingam
Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (10:24 IST)
கட்சி தினகரனுக்கு ஆட்சி எடப்பாடி பழனிச்சாமிக்கு என்று சமீபத்தில் முதல்வரிடம் சமாதானம் பேசிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிடிகொடுக்காமல் பேசியதால் தினகரன் தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கின்றார்களாம்





தினகரன் தினசரி கட்சி அலுவலகம் சென்று கட்சிப்பணியை கவனிக்க விரும்புகிறாராம். ஆனால் தலைமை அலுவலகத்திற்குள் தினகரனை நுழைய விடாமல் தடுக்க எடப்பாடி ஆதரவாளர்கள் தயாராக இருப்பதால் தினரகன் கட்சி அலுவலகம் செல்ல தயங்குவதாக கூறப்படுகிறது.

மீண்டும் சசிகலா குடும்பத்தினர்களை கட்சிக்குள் நுழையவிடக்கூடாது என்று மூத்த அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தி வருகின்றார்களாம். தினகரன் குறித்து எந்த கவலையும் வேண்டாம், நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று டெல்லி மேலிடம் கூறிய ஆறுதலால் எடப்பாடி பழனிச்சாமி தைரியமாக இருக்கின்றாராம். ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவான முடிவை தமிழக முதல்வர் எடுத்தால் அவரது ஆட்சி இப்போதைக்கு கவிழாது என்றே கூறப்படுகிறது.
 

எல்லாம் காட்டு

பிரியாணி அண்டாவில் பெண் சடலம்!.. வாலிபர் கைது!.. இளம்பெண்ணை தேடும் பணி தீவிரம்!...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 39 தமிழர்கள் திபெத்தில் மீட்பு!.. விரைவில் தமிழகம் திரும்புகிறார்கள்!...

விஜய் மனசுல இருக்கிறது இதுதான்!.. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!...

பங்குச்சந்தையில் ஜியோ!.. 37 ஆயிரம் கோடி மதிப்பில் IPO...

நேபாளத்தில் வெள்ளம்!.. உலக நாடுகளின் அலட்சியம்தான் காரணமா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments