Daily Horoscope
✕

கமல்ஹாசன் சூசக ட்விட்: அதிமுகவினற்கு பதிலடியா??

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 27 ஜூலை 2017 (11:35 IST)
நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஊழலுக்கு எதிராக பதிவிட்டு வருகிறார். இது அளும் கட்சியான அதிமுக-வை விமர்சிப்பது போல் உள்ளது.


 
 
அவரின் சில ட்விட்டுகள் விமர்சங்களுக்கு உள்ளானது. பலர் அவரை ஆதரித்தாலும், அதிமுகவினர் கமலை சாடி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது அமைதியாக இருந்துவிட்டு இப்பொழுது ஆட்டம் போடுகிறாரா? என்பது போன்ற விமர்சனங்களும் அவரை தாக்கியது.
 
மேலும், அதிமுக அரசை ஊழல் அரசாகக் கூறும் கமல், திமுக ஆட்சியில் இருந்த போது விமர்சித்தாரா என்ற கேள்வி அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து முன் வைக்கப்பட்டது. 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பின்வரும் ட்விட்டை கமல் பதிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

ஜெயில்ல டார்ச்சர் பண்ணாங்க!.. பயந்துதான் தப்பிச்சோம் - கைதி வெளியிட்ட வீடியோ

48 மணி நேரத்தில் 3 ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் ராஜினாமா? பஞ்சாபில் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டதா பாஜக?

டாஸ்மாக் பார் அமைக்க கட்டுப்பாடுகள் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

டிரம்ப் ஓய்வு எடுக்கும் விடுதி அருகே நொறுங்கி விழுந்த ஜெட் விமானம்.. 9 பேர் பலி..

வங்கக்கடலில் முரசு புயல்.. சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments