1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 15 ஆகஸ்ட் 2016 (20:35 IST)

சிறையில் கைதியுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட அதிகாரி

சிறையில் கைதியுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட அதிகாரி

பிரிட்டனில் சிறைச்சாலை பெண் அதிகாரி ஒருவர் சிறையில் உள்ள கைதியுடன் ஒரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.


 

 
பிரிட்டனை சேர்ந்தவர் பிரிஸ்ட்லி(33) என்பவர் நியூட்டன் நகரில் உள்ள சிறைச்சாலையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதே சிறையில் லியோனி கினிஷ் என்னும் பெண் கைதி கொள்ளை வழக்கில் 5 வருட சிறை தண்டனை பெற்று அடைக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவரும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 
லியோனிக்கு சிறை அதிகாரி எழுதிய காதல் கடிதங்கள் கிடைத்துள்ளது. கைதியுடன் ஓரின சேர்க்கை வைத்திருந்ததை அந்த சிறை அதிகாரி ஒப்பு கொண்டார். இதுகுறித்து தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.