வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:34 IST)

நியூஸிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

நியூஸிலாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டு மக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர்.

தீவு நாடுகளின் ஒன்றான நியூஸிலாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நியூஸிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ள இந்நிலநடுக்கத்தால் மக்கள் நில அதிர்வை உணர்ந்துள்ளனர்.

இந்நிலநடுக்கும் புவித்தட்டில் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.